இராமநாதபுர மாவட்டம்
கோவிலங்குளம்:
இளையான் குடி:
பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.)
இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று
காணப்படுகிறது. இதனை ‘அமணசாமி’ (சமணக் கடவுள்) என்று
கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அமணசாமியைப்
பூசித்து வணங்கிவருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர்
இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்சபுத்தூர்ச்
செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில்
ஒரு சமண உருவம் காணப்படுகிறது.Top. Antiq. P. 296
Mahavir Bhagawan
Bhagawan Mahavir Kept out side the Temple worshiped by Jain Followers of Illayankudi
பள்ளி மடம்:
அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக் கிராமம் பண்டைக் காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கிராமத்தின் பண்டைப் பெயர், ‘திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியில் பள்ளி மடை’ என்பது. இங்குள்ள கலாநாதசுவாமிகோயில் சாசனம் ஒன்றில், வேம்பு நாட்டுக் குரத்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக் கோயிலில் நந்தா விளக்குக்காகச் சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது. Top. Ins. Vol. II No.30, P.1163
திருக்களாக்குடி:
திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக்கோயில் பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ளது. இக்கோயிலில், பார்சுவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திரு மேனியின் தலைக்குமேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது. S.I. Ep. Rep. 1936-37 P.59
இரணியூர்,
இளையாத்தங்குடி, நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. Ep.Rep. 1926 P.
பெரியபட்டினம்:
இராமநாதபுரம் இரயில் நிலைத்திலிருந்து தென்கிழக்காகப் பத்து மைலில் உள்ள கடற்கரைக் கிராமம். இங்குச் சமண உருவச்சிலைகள் காணப்படுகின்றன.Arch. Rep.1911-1912 Page5
தேவிபட்டினம்:
இராமநாதபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம், ‘‘இடைக்குள் நாட்டுச் செழுவனூரான சத்துரு பயங்கர நல்லூரும், கிடாரமான கிடாரங் கொண்ட சோழபுரமும், கொழுவூர் நாட்டுக் கிளியூரும் ஆகிய இவ்வூர் நான்கெல்லைக் குட்பட்ட நிலத்தில்’’ இருந்த பள்ளிச் சந்தத்தைக் கூறுகிறது. S.I.I. Vol. VIII No.404 Page 214 இதனால் இங்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது.
கிடாரம்:
இராமநாத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமண உருவம் இருக்கிறது. Top. List P. 299
கோவில்குளம்:
இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கில் 34 மைலில் உள்ளது. இங்கு இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. Top. List P. 299
குலசேகர நல்லூர்:
(நல்லூர்) திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளது. இங்கு இடிந்துபோன ஒரு சிவன் கோயில் உண்டு. இந்தக் கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்ததென்று கூறுப்படுகிறது. இந்தச் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர்களைத் துரத்திவிட்டு இக்கோயிலைச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் ஊரார் கூறுகின்றனர். Top. List P. 299
மஞ்சியூர்:
இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளது. இக் கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.Top. List P. 29
செலுவனூர்:
செல்வநல்லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 91/2 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது. Top List P. 301
http://www.dinakaran.com/District_Detail.asp?cat= HYPERLINK "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699" HYPERLINK sp?cat=504 HYPERLINK "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699"& HYPERLINK "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699"Nid=430699" திருப்புல்லாணி அருகே சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிப்பு ராமநாதபுரத்திலும் சமணம் இருந்ததற்கான அடையாளம்
பதிவு செய்த நேரம்:2015-02-26 10:42:18
ராமநாதபுரம், : திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் கரை யில் ஒன்பதாம் நூற்றாண் டைச் சேர்ந்ததாக கூறப்ப டும், உடைந்த தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றும், நின்ற நிலையில் கால் பகுதி சிலை ஒன்றும் உள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண சமயம் இருந்ததற்கான அடையாளம் தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை மாவட்டத்தில் சமண சமயத்திற்கான அடையாளம் கிடைக்கவில்லை. சைவ, வைணவ சமயங்கள் தழைத்தோங்கிய காலகட்டத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப்பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டு நீர்நிலைகளில் எறிவது வழக்கமாக இருந்துள்ளது.
அதேபோல் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சமணர் கோயிலில் உள்ள சிலைகள் இந்த ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம். உப்பு நீரால் சிலை அரிக்கப்பட்டுள்ளதால் அச்சிலையின் பின்பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் வாசிக்க இயலாத அளவிற்கு அழிந்துள்ளது. பீடத்தின் மீது மூன்று உருவங்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் சிற்பம் நேர்த்தியாக உள்ளது. மாவட்டத்தில் பெரியபட்டினம், கிடாரம் ஆகிய கிராமங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிலை முன்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை வெளியீடான ‘தமிழர் நாகரீகம்‘ என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருப்புல்லாணி பகுதியிலும் இதுபோன்ற சிலைகளின் உடைந்த பாகங்கள் கிடப்பது, இப்பகுதியில் சமணம் பரவி இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மேலும் சமணர்கள் கடல்தாண்டி செல்வதில்லை என்பதால், அம்மதம் வெளிநாடுகளில் பரவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ள மூன்று பகுதிகளும் கடற்கரையை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல் நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு இச்சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சிலைகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் கைப்பற்றி பாதுகாக்க வேண்டும் என ஆசிரியர் ராஜகுருவும், இப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.thehindu.com/todays-paper/is-it-adinatha-or-mahavira/article HYPERLINK "http://www.thehindu.com/todays-paper/is-it-adinatha-or-mahavira/article1881652.ece" HYPERLINK
Sculpture partly buried in a mound in Ramanathapuram village
Lower portion of sculpture holds key to question
Specialists want the sculptures to be protected
CHENNAI: Is it the sculpture of Adinatha, first Tirthankara of Jainism, or Mahavira, its 24th and last Tirthankara? This question has been haunting K.T. Gandhirajan, specialist in art history, for more than three weeks after he found that beautiful sculpture in a small mound at Pasumpon village in Tamil Nadu’s Ramanathapuram district.
The lower portion of the sculpture, buried in the mound, holds the key to the question. But villagers may not allow the sculpture to be pulled out and reveal itself. The sculpture shows a Jain Tirthankara in a seated posture. It has a well-proportioned body with broad shoulders. The Tirthankara’s eyes are half closed and he has curly hair. Surrounding his head is a simple semi-circular prabhavali (arch), topped by a triple-umbrella. Creeper designs fill the space above. There are two chamdaris (chowri-bearers) cast in a tribhanga pose.
The entire sculpture, executed carefully, has a high aesthetic value. From its stylistic features, it seems, it belongs to the 9th to 10th century A.D., Mr. Gandhirajan said.
According to K. Mohan, retired sub-inspector of police, who lives at Pasumpon, 80 km from Madurai, Muthuramalinga Thevar, Forward Bloc leader, used to lead the villagers in offering worship to the image on Tamil new year day in April every year. The sculpture used to be anointed with oil and bathed with water. The practice stopped after Thevar died in 1963. Now it is lying half-buried in the mound, Mr. Mohan said.
Easy target
It is the buried portion which will reveal whether the sculpture is that of Adinatha or Mahavira. The triple umbrella is common to both.
“If the pedestal has carvings of lions, it is that of Mahavira,” Mr. Gandhirajan said. If the sculpture were to be pulled out to know whose image it was , it would become an easy target for idol-smugglers, he said. In recent months, Jain images have been found at Mudukulathur and Kovilaankulam villages. In a temple at Kamuthi, four km from Pasumpon, there was a sculpture of a Jain Tirthankara.
Surprise finds
“These are surprise finds because Ramanathapuram, unlike Madurai district, is not very much noted for Jainism,” he said. Five months ago, Mr. Gandhirajan found an exquisite statue of the Buddha, about 10 km from Ariyalur on the Ariyalur-Lalgudi road in Tamil Nadu.
Stylistically, it was an important sculpture, which belonged to the 11th century A.D. T. Arunraj, Deputy Superintending Archaeologist, Archaeological Survey of India (Chennai Circle), and Gandhirajan found an unfinished statue of the Buddha in a mound near Balasamudram village, near Andipatti. It belonged to the 11th century A.D. According to Mr. Arunraj, sculptures of Hindu deities and pot-sherds of the medieval period were found nearby.
Specialists in the study of Jainism and Buddhism including D. Ravikumar, Dalit Panthers of India legislator, and Mr. Gandhirajan said scores of sculptures of the Buddha, Adinatha and Mahavira were lying on fields in different parts of Tamil Nadu and they wanted the Government to protect them.
Mr. Ravikumar said a statue of the Buddha in the taluk office at Ariyalur and several sculptures of the Buddha at Panruti town disappeared recently. Two beautiful statues of the Buddha at Thyaganur near Salem were lying on a paddyfield, and another was inside a ruined structure at Peruncheri near Mayiladuthurai.
“All these will become easy targets for idol-lifting gangs. We are now celebrating the 2550th year of the Buddha attaining Pari Nirvana. The Centre has allotted funds for the celebrations. The Tamil Nadu Government should build structures around all these sculptures of the Budddha and Mahavira to protect them,” Mr. Ravikumar said.
கோவிலங்குளம்:
அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இவ்வூரில் அம்பலப்பசாமி கோயில்
மேடையின் மேற்கு, தெற்குப் பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.
இப்போது, இந்த மேடைமட்டும் உள்ளது; கோயில் இல்லை. இங்குள்ள சாசனம்

நல்ல இலக்கிய நடையுள்ளது. திரிபுவன சக்கரவர்த்திஸ்ரீ குலோத்துங்க
சோழதேவரது 48ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சானம்,
"முக்குடைநாதருக்கு (அருகக்கடவுளுக்கு) பொன்மயமான மண்டபமும்
விமானமும், முக்குடை நாதர், இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும்
, தண்ணீர்ப்பந்தலும், இக்கோயில் கட்ட நிலமும் இவ்வூரில் இருந்த
சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்சாசனத்தில்
இவ்வூர் ‘வேம்பு வடநாட்டுச் செங்காட்டிருக்கையைச் சேர்ந்த கும்பனூர்’
என்று கூறப்படுகின்றது. இங்குள்ள இன்னொரு சாசனம், இக்கும்பனூரையும்,
குரந்தி, குன்றத்தூர், புத்தூர் என்னும் ஊர்களையும் அரசாண்ட சிற்றரசன்
சோழகோன் என்பவனையும் புகழ்ந்து கூறுகிறது".396, 397 of 1914
இருப்பைக்குடி:
சாத்தூர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு அரைக்கல் மைலில் உள்ள
ஏரிக்கு மேற்கில் ஒரு பாறையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது.
"இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18 ஆவது ஆண்டில்
எழுதப்பட்டது. இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ‘இருப்பைக்குடி கிழவன்’
என்பவன் ‘பெரியபள்ளி’யைக் கட்டிப் ‘பாழிக்குளம்’ என்னும் ஏரியைப்
பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இருப்பைக்குடி
கிழவனுக்கு ‘எட்டிசாத்தன்’ என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது
. இவன் சமணனாக இருக்கவேண்டும் இவன் கட்டிய
‘பெரிய பள்ளி’யும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை."334 of 1929-30, S.I. Ep. Rep. 1929-30,
P.72,74
இளையான் குடி:
பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.)
இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று
காணப்படுகிறது. இதனை ‘அமணசாமி’ (சமணக் கடவுள்) என்று
கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அமணசாமியைப்
பூசித்து வணங்கிவருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர்
இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்சபுத்தூர்ச்
செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில்
ஒரு சமண உருவம் காணப்படுகிறது.Top. Antiq. P. 296
Mahavir Bhagawan
Bhagawan Mahavir Kept out side the Temple worshiped by Jain Followers of Illayankudi
பள்ளி மடம்:
அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக் கிராமம் பண்டைக் காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கிராமத்தின் பண்டைப் பெயர், ‘திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியில் பள்ளி மடை’ என்பது. இங்குள்ள கலாநாதசுவாமிகோயில் சாசனம் ஒன்றில், வேம்பு நாட்டுக் குரத்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக் கோயிலில் நந்தா விளக்குக்காகச் சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது. Top. Ins. Vol. II No.30, P.1163
திருக்களாக்குடி:
திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக்கோயில் பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ளது. இக்கோயிலில், பார்சுவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திரு மேனியின் தலைக்குமேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது. S.I. Ep. Rep. 1936-37 P.59
இரணியூர்,
இளையாத்தங்குடி, நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. Ep.Rep. 1926 P.
பெரியபட்டினம்:
இராமநாதபுரம் இரயில் நிலைத்திலிருந்து தென்கிழக்காகப் பத்து மைலில் உள்ள கடற்கரைக் கிராமம். இங்குச் சமண உருவச்சிலைகள் காணப்படுகின்றன.Arch. Rep.1911-1912 Page5
தேவிபட்டினம்:
இராமநாதபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம், ‘‘இடைக்குள் நாட்டுச் செழுவனூரான சத்துரு பயங்கர நல்லூரும், கிடாரமான கிடாரங் கொண்ட சோழபுரமும், கொழுவூர் நாட்டுக் கிளியூரும் ஆகிய இவ்வூர் நான்கெல்லைக் குட்பட்ட நிலத்தில்’’ இருந்த பள்ளிச் சந்தத்தைக் கூறுகிறது. S.I.I. Vol. VIII No.404 Page 214 இதனால் இங்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது.
கிடாரம்:
இராமநாத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமண உருவம் இருக்கிறது. Top. List P. 299
கோவில்குளம்:
இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கில் 34 மைலில் உள்ளது. இங்கு இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. Top. List P. 299
குலசேகர நல்லூர்:
(நல்லூர்) திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளது. இங்கு இடிந்துபோன ஒரு சிவன் கோயில் உண்டு. இந்தக் கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்ததென்று கூறுப்படுகிறது. இந்தச் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர்களைத் துரத்திவிட்டு இக்கோயிலைச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் ஊரார் கூறுகின்றனர். Top. List P. 299
மஞ்சியூர்:
இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளது. இக் கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.Top. List P. 29
செலுவனூர்:
செல்வநல்லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 91/2 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது. Top List P. 301
http://www.dinakaran.com/District_Detail.asp?cat= HYPERLINK "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699" HYPERLINK sp?cat=504 HYPERLINK "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699"& HYPERLINK "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699"Nid=430699" திருப்புல்லாணி அருகே சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிப்பு ராமநாதபுரத்திலும் சமணம் இருந்ததற்கான அடையாளம்
பதிவு செய்த நேரம்:2015-02-26 10:42:18
ராமநாதபுரம், : திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் கரை யில் ஒன்பதாம் நூற்றாண் டைச் சேர்ந்ததாக கூறப்ப டும், உடைந்த தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றும், நின்ற நிலையில் கால் பகுதி சிலை ஒன்றும் உள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண சமயம் இருந்ததற்கான அடையாளம் தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை மாவட்டத்தில் சமண சமயத்திற்கான அடையாளம் கிடைக்கவில்லை. சைவ, வைணவ சமயங்கள் தழைத்தோங்கிய காலகட்டத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப்பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டு நீர்நிலைகளில் எறிவது வழக்கமாக இருந்துள்ளது.
அதேபோல் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சமணர் கோயிலில் உள்ள சிலைகள் இந்த ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம். உப்பு நீரால் சிலை அரிக்கப்பட்டுள்ளதால் அச்சிலையின் பின்பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் வாசிக்க இயலாத அளவிற்கு அழிந்துள்ளது. பீடத்தின் மீது மூன்று உருவங்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் சிற்பம் நேர்த்தியாக உள்ளது. மாவட்டத்தில் பெரியபட்டினம், கிடாரம் ஆகிய கிராமங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிலை முன்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை வெளியீடான ‘தமிழர் நாகரீகம்‘ என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருப்புல்லாணி பகுதியிலும் இதுபோன்ற சிலைகளின் உடைந்த பாகங்கள் கிடப்பது, இப்பகுதியில் சமணம் பரவி இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மேலும் சமணர்கள் கடல்தாண்டி செல்வதில்லை என்பதால், அம்மதம் வெளிநாடுகளில் பரவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ள மூன்று பகுதிகளும் கடற்கரையை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல் நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு இச்சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சிலைகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் கைப்பற்றி பாதுகாக்க வேண்டும் என ஆசிரியர் ராஜகுருவும், இப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.thehindu.com/todays-paper/is-it-adinatha-or-mahavira/article HYPERLINK "http://www.thehindu.com/todays-paper/is-it-adinatha-or-mahavira/article1881652.ece" HYPERLINK
Sculpture partly buried in a mound in Ramanathapuram village
Lower portion of sculpture holds key to question
Specialists want the sculptures to be protected
CHENNAI: Is it the sculpture of Adinatha, first Tirthankara of Jainism, or Mahavira, its 24th and last Tirthankara? This question has been haunting K.T. Gandhirajan, specialist in art history, for more than three weeks after he found that beautiful sculpture in a small mound at Pasumpon village in Tamil Nadu’s Ramanathapuram district.
The lower portion of the sculpture, buried in the mound, holds the key to the question. But villagers may not allow the sculpture to be pulled out and reveal itself. The sculpture shows a Jain Tirthankara in a seated posture. It has a well-proportioned body with broad shoulders. The Tirthankara’s eyes are half closed and he has curly hair. Surrounding his head is a simple semi-circular prabhavali (arch), topped by a triple-umbrella. Creeper designs fill the space above. There are two chamdaris (chowri-bearers) cast in a tribhanga pose.
The entire sculpture, executed carefully, has a high aesthetic value. From its stylistic features, it seems, it belongs to the 9th to 10th century A.D., Mr. Gandhirajan said.
According to K. Mohan, retired sub-inspector of police, who lives at Pasumpon, 80 km from Madurai, Muthuramalinga Thevar, Forward Bloc leader, used to lead the villagers in offering worship to the image on Tamil new year day in April every year. The sculpture used to be anointed with oil and bathed with water. The practice stopped after Thevar died in 1963. Now it is lying half-buried in the mound, Mr. Mohan said.
Easy target
It is the buried portion which will reveal whether the sculpture is that of Adinatha or Mahavira. The triple umbrella is common to both.
“If the pedestal has carvings of lions, it is that of Mahavira,” Mr. Gandhirajan said. If the sculpture were to be pulled out to know whose image it was , it would become an easy target for idol-smugglers, he said. In recent months, Jain images have been found at Mudukulathur and Kovilaankulam villages. In a temple at Kamuthi, four km from Pasumpon, there was a sculpture of a Jain Tirthankara.
Surprise finds
“These are surprise finds because Ramanathapuram, unlike Madurai district, is not very much noted for Jainism,” he said. Five months ago, Mr. Gandhirajan found an exquisite statue of the Buddha, about 10 km from Ariyalur on the Ariyalur-Lalgudi road in Tamil Nadu.
Stylistically, it was an important sculpture, which belonged to the 11th century A.D. T. Arunraj, Deputy Superintending Archaeologist, Archaeological Survey of India (Chennai Circle), and Gandhirajan found an unfinished statue of the Buddha in a mound near Balasamudram village, near Andipatti. It belonged to the 11th century A.D. According to Mr. Arunraj, sculptures of Hindu deities and pot-sherds of the medieval period were found nearby.
Specialists in the study of Jainism and Buddhism including D. Ravikumar, Dalit Panthers of India legislator, and Mr. Gandhirajan said scores of sculptures of the Buddha, Adinatha and Mahavira were lying on fields in different parts of Tamil Nadu and they wanted the Government to protect them.
Mr. Ravikumar said a statue of the Buddha in the taluk office at Ariyalur and several sculptures of the Buddha at Panruti town disappeared recently. Two beautiful statues of the Buddha at Thyaganur near Salem were lying on a paddyfield, and another was inside a ruined structure at Peruncheri near Mayiladuthurai.
“All these will become easy targets for idol-lifting gangs. We are now celebrating the 2550th year of the Buddha attaining Pari Nirvana. The Centre has allotted funds for the celebrations. The Tamil Nadu Government should build structures around all these sculptures of the Budddha and Mahavira to protect them,” Mr. Ravikumar said.
Hello
ReplyDeleteYou seem to have put up the cover page of the Thirukkural translation by Kaviraja Pandithar. Do you have a copy of that rare book please?
Please let me know as I have been lookinf for that book for quite some time.